bredcrumb

ரியல் ஹாப்பி ராஜே ராம் சரண் தான்.. அவங்க அப்பாவோட பாசத்தை பாருங்க சார்!

By Mari S
| Published: Friday, March 27, 2026, 15:41 [IST]

நடிகர் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை சிரஞ்சீவி தனது மகனின் குழந்தைப்பருவ புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

Ram Charan Childhood photos
1/6

41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ராம் சரணின் சிறு வயது புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் அவரது அப்பா சிரஞ்சீவி.

Ram Charan Childhood photos
2/6

டோலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், என்னைக்குமே அப்பாவுக்கு மகன் தானே. 

Ram Charan Childhood photos
3/6

சிறு வயதில் ராம் சரண் எவ்ளோ க்யூட்டாக இருக்கிறார் பாருங்க என ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். 

Ram Charan Childhood photos
4/6

ராம் சரண் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பெத்தி படத்தின் க்ளிம்ஸ் வீடியோவும் இன்று வெளியானது. 

Ram Charan Childhood photos
5/6

நடிகர் ராம் சரணின் அரிதான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மேலும், இதுபோன்ற பொக்கிஷமான புகைப்படங்கள் இருந்தால் வெளியிடுங்கள் என சிரஞ்சீவியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Ram Charan Childhood photos
6/6

இந்த ஆண்டு பொங்கலுக்கு சிரஞ்சீவி 300 கோடி பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ள பெத்தி படத்தின் மூலம் ராம் சரண் அடுத்த பிளாக்பஸ்டரை தருவார் என எதிர்பார்க்கின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+