bredcrumb

Priyanka Mohan: கார்ஜியஸ் லுக்கில் ஆளை மயக்கும்.. பிரியங்கா மோகனின் க்யூட் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Sunday, March 29, 2026, 21:01 [IST]
 Actress Priyanka Mohan Instagram
Actress Priyanka Mohan
1/6

கடந்த 2021ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.
Actress Priyanka Mohan
2/6

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Actress Priyanka Mohan
3/6

இதையடுத்து ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, ரவி மோகனின் ‘பிரதர்’ ஆகிய படங்களில் நடித்தவர். தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார்.
Actress Priyanka Mohan
4/6

பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓஜி’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, ‘மேட் இன் கொரியா‘ படத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கியுள்ளார்.
Actress Priyanka Mohan
5/6

அழகான க்யூட் புடவையில் அட்டகாசமான போஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது
Actress Priyanka Mohan
6/6

இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+