By
Mari S
| Published: Sunday, March 29, 2026, 11:22 [IST]
நடிகை அமைரா தஸ்தூர் தனது முதுகில் பெரிய டாட்டூவை போட்டுக் கொண்டுள்ள நிலையில், அது தெரியும்படி எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
1/6
தனுஷ் ஹீரோயின் பின்னாடி இவ்ளோ பெரிய டாட்டூவா.. அமைரா தஸ்தூர் அசத்துறாங்களே! | Amyra Dastur Reveals Her New Back Tattoo Photos - Filmibeat Tamil
/photos/amyra-dastur-reveals-her-new-back-tattoo-photos-fb106346.html
தனுஷின் அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்த அமைரா தஸ்தூர் தனது முதுகு பகுதியில் பெரிய சைஸ் டாட்டூவை போட்டுள்ள நிலையில், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/6
தனுஷ் ஹீரோயின் பின்னாடி இவ்ளோ பெரிய டாட்டூவா.. அமைரா தஸ்தூர் அசத்துறாங்களே! | Amyra Dastur Reveals Her New Back Tattoo Photos - Filmibeat Tamil
/photos/amyra-dastur-reveals-her-new-back-tattoo-photos-fb106346.html#photos-1
ஆத்தாடி ஆத்தாடி என அனேகன் படத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களும் அமைரா தஸ்தூரை வரவேற்றனர்.
3/6
தனுஷ் ஹீரோயின் பின்னாடி இவ்ளோ பெரிய டாட்டூவா.. அமைரா தஸ்தூர் அசத்துறாங்களே! | Amyra Dastur Reveals Her New Back Tattoo Photos - Filmibeat Tamil
/photos/amyra-dastur-reveals-her-new-back-tattoo-photos-fb106346.html#photos-2
ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படம் வரை நடித்துள்ள இவர் கடைசியாக பிரபுதேவாவின் பஹீரா படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்தார்.
4/6
தனுஷ் ஹீரோயின் பின்னாடி இவ்ளோ பெரிய டாட்டூவா.. அமைரா தஸ்தூர் அசத்துறாங்களே! | Amyra Dastur Reveals Her New Back Tattoo Photos - Filmibeat Tamil
/photos/amyra-dastur-reveals-her-new-back-tattoo-photos-fb106346.html#photos-3
நடிகைகளுக்கு டாட்டூ மற்றும் செல்லப் பிராணிகள் என்றாலே உயிர் தான். இவருக்கும் அதே ஹாபி தான்.
5/6
தனுஷ் ஹீரோயின் பின்னாடி இவ்ளோ பெரிய டாட்டூவா.. அமைரா தஸ்தூர் அசத்துறாங்களே! | Amyra Dastur Reveals Her New Back Tattoo Photos - Filmibeat Tamil
/photos/amyra-dastur-reveals-her-new-back-tattoo-photos-fb106346.html#photos-4
கையில் பூனைக்குட்டியை வைத்துக் கொண்டு கொஞ்சும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
6/6
தனுஷ் ஹீரோயின் பின்னாடி இவ்ளோ பெரிய டாட்டூவா.. அமைரா தஸ்தூர் அசத்துறாங்களே! | Amyra Dastur Reveals Her New Back Tattoo Photos - Filmibeat Tamil
/photos/amyra-dastur-reveals-her-new-back-tattoo-photos-fb106346.html#photos-5
எமி ஜாக்சன் போல இவரும் தமிழில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.