bredcrumb

ஜனனி திருமண வரவேற்பில் அணி திரண்ட பிக் பாஸ் பிரபலங்கள்.. மும்தாஜ் கூட வந்திருக்காரே!

By Mari S
| Published: Tuesday, March 31, 2026, 11:39 [IST]

பிக் பாஸ் ஜனனி திருமண வரவேற்பில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Bigg Boss Fame Jani Wedding Reception
1/9

அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அவருக்கும் துபாயில் விமானியாக பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷாம் என்பவருக்கும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு விழாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். 

Bigg Boss Fame Jani Wedding Reception
2/9

பிக் பாஸ் ஜனனி திருமண வரவேற்பில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Bigg Boss Fame Jani Wedding Reception
3/9

பிக் பாஸ் சுஜாதா வருணி விழாவுக்கு வருகை தந்த மும்தாஜ் உடன் எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படம். இருவரும் ஒரு காலத்தில் கவர்ச்சி நடனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்கள். 

Bigg Boss Fame Jani Wedding Reception
4/9

சுஜா வருணி தனது குடும்பத்துடன் மணமக்களை வாழ்த்திய அருமையான தருணம். 

Bigg Boss Fame Jani Wedding Reception
5/9

பிக் பாஸ் ஜனனி உடன் சுஜா வருணி எடுத்துக் கொண்ட புகைப்படம். 

Bigg Boss Fame Jani Wedding Reception
6/9

திருமண வரவேற்பு விழாவில் சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்துக் கொண்டு ஜனனி தேவதை போல காட்சியளித்தார். 

Bigg Boss Fame Jani Wedding Reception
7/9

ஜனனி மற்றும் மாப்பிள்ளை சாய் ரோஷன் ஷாம் இருவரது உடைகளும் அனைவரது கவனத்தை கவர்ந்தன.

Bigg Boss Fame Jani Wedding Reception
8/9

பிக் பாஸ் ஜனனியின் திருமணத்தைத் தொடர்ந்து திருமண வரவேற்பு போட்டோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Bigg Boss Fame Jani Wedding Reception
9/9

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களின் அணிவகுப்பாகவே இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாறியது. 

X