bredcrumb

செல்வராகவன் முன்னாள் மனைவி சோனியா அகர்வால் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் அசத்துறாங்களே.. 44 வயதில் இப்படியா?

By Karunanithi Vikraman
| Published: Monday, March 30, 2026, 14:25 [IST]

சென்னை: காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் வாங்கியவர் சோனியா அகர்வால். அவர் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களுக்கு விவாகரத்தும் நடந்தது. அதனையடுத்து சிங்கிளாக இருக்கும் அவர்; அவ்வப்போது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது 44அவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அவை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

“Selvaraghavan’s Ex-Wife Sonia Agarwal’s 44th Birthday Photos Go Viral”
1/5

செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் சோனியா அகர்வால்

“Selvaraghavan’s Ex-Wife Sonia Agarwal’s 44th Birthday Photos Go Viral”
2/5

தொடர்ந்து அவர் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் மதுர உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்

“Selvaraghavan’s Ex-Wife Sonia Agarwal’s 44th Birthday Photos Go Viral”
3/5

செல்வராகவன் இயகக்த்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து வீட்டு சம்மதத்துடன் திருமணமும் நடந்தது

“Selvaraghavan’s Ex-Wife Sonia Agarwal’s 44th Birthday Photos Go Viral”
4/5

ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். அதனையடுத்து சோனியா சிங்கிள்தான்

“Selvaraghavan’s Ex-Wife Sonia Agarwal’s 44th Birthday Photos Go Viral”
5/5

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+