bredcrumb

வாரணம் ஆயிரம் ஹீரோயினா இவங்க?.. சமீரா ரெட்டி இப்படி மாறிட்டாங்களே.. எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க

By Karunanithi Vikraman
| Published: Monday, March 30, 2026, 12:43 [IST]

சென்னை: தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவரால்; இன்னொரு வெற்றியை கொடுக்கவே முடியவில்லை. இதன் காரணமாக கோலிவுட்டில் அவருக்கு மார்கெட் டவுனாக; வேறு மொழிகளிலும் நடித்தார். அங்கேயும் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்கவில்லை. எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

“Vaaranam Aayiram Actress Sameera Reddy’s Latest Photos Go Viral on Social Media”
1/5

தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து மிக பிரபலமானவர் சமீரா ரெட்டி. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே பெரிய ரவுண்டு வருவார் என கணிக்கப்பட்டிருந்தது.

“Vaaranam Aayiram Actress Sameera Reddy’s Latest Photos Go Viral on Social Media”
2/5

அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு வெடி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

“Vaaranam Aayiram Actress Sameera Reddy’s Latest Photos Go Viral on Social Media”
3/5

தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடிக்கத்தான் செய்தார். ஆனால் அங்கேயும் எதுவும் க்ளிக் ஆகவில்லை

“Vaaranam Aayiram Actress Sameera Reddy’s Latest Photos Go Viral on Social Media”
4/5

இதனால் அவரது மார்க்கெட் டல் ஆனது. அதனையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்பத்தை கவனித்துவருகிறார்

“Vaaranam Aayiram Actress Sameera Reddy’s Latest Photos Go Viral on Social Media”
5/5

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. பலரும் அவரை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+