By
Mari S
| Published: Monday, March 30, 2026, 17:38 [IST]
அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஜனனி துபாயில் விமானம் ஓட்டும் வேலை பார்த்து வரும் சாய் ரோஷன் ஷாம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
1/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் உதவி இயக்குநராக நடித்த ஜனனி பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் நடைபெற்றது.
2/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html#photos-1
நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
3/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html#photos-2
தற்போது சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது.
4/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html#photos-3
பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்றார் ஜனனி. கடைசியாக ஹாட் ஸ்பாட் படத்தில் நடித்திருந்தார்.
5/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html#photos-4
தனது காதலரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார் ஜனனி.
6/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html#photos-5
ஆரம்பத்தில் ஜனனி ஐயர் என்றே அடையாளப்படுத்திய இவர், அதன் பின்னர், ஜனனி என்று அழைத்தால் மட்டுமே போதும் என அப்போதே அறிவித்தது பலரது பாராட்டுக்களை அள்ளியது.
7/7
”பொறுப்பா சாப்பாடு போடுவாங்க”.. ’அவன் இவன்’ ஜனனிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Avan Ivan And Bigg Boss Fame Janani Married Dubai Based Pilot Photos Trending - Filmibeat Tamil
/photos/avan-ivan-and-bigg-boss-fame-janani-married-dubai-based-pilot-photos-trending-fb106378.html#photos-6
ஜனனி மற்றும் அவரது மாப்பிள்ளையை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.