bredcrumb

திருவண்ணாமலையில் ஆர்த்தி ரவி கிரிவலம்.. 4 மணி நேரத்தில் 14 கி.மீ., சிவபக்தை ஆகிட்டாரே!

By Mari S
| Published: Wednesday, April 1, 2026, 13:41 [IST]

ரவி மோகனை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், ஆர்த்தி ரவி அமைதியை தேடி திருவண்ணாமலையில் கிரிவலம் செய்துள்ளார். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
1/12

திருவண்ணாமலைக்குச் சென்ற ஆர்த்தி ரவி கிரிவலம் செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
2/12

திருவண்ணாமலையில் தான் அருந்திய உணவு குறித்த போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
3/12

சிவலிங்கங்களை வழிபாடு செய்த நிலையில், அங்கே எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
4/12

திருவண்ணாமலையில் உள்ள தெப்பக் குளத்தில் அமர்ந்து ஆர்த்தி ரவி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
5/12

திருவண்ணாமலை கோயில் கோபுர தரிசனம் பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
6/12

ஆர்த்தி ரவி திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து காரில் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படம். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
7/12

திருவண்ணாமலையில் ஆர்த்தி எடுத்துக் கொண்ட புகைப்படம். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
8/12

பச்சை நிற பட்டுச்சேலையில் அழகாக ஆர்த்தி ரவி எடுத்த க்யூட் செல்ஃபி புகைப்படம். 

Aarti Ravi Girivala at Tiruvannamalai
9/12

3 மணி நேரம் 56 நிமிடங்கள் சுமார் 14.53 கி.மீ., கிரிவல பாதையை நடந்துள்ளேன் என ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+