பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் விசில் அடிக்கும் போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.
1/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் பிரச்சாரம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
2/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-1
விசில் சின்னத்தை கொண்டுள்ள விஜய் விசில் அடித்து ரசிகர்களையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்திய காட்சி.
3/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-2
தன்னை சந்திக்க வந்த மக்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய்.
4/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-3
தவெக தலைவர் விஜய் வெற்றி உறுதி என தனது கையை உயர்த்தி காண்பிக்கும் காட்சி.
5/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-4
தவெக தலைவர் விஜய் புகைப்படங்களை ஆதவ் ஆர்ஜுனா மற்றும் தளபதி தொண்டர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
6/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-5
அழகான மாலையும் அழகிய தமிழ் மகன் ஆளப்போறான் தமிழனாக மாற கொடுத்த செம போஸ்.
7/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-6
விஜய்க்கு பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதியில் ஏகப்பட்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
8/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-7
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கூட அழைத்துக் கொண்டு கூட்டத்திற்கு வந்து விஜய்யை பார்த்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
9/11
பெரம்பூர், கொளத்தூரில் விஜய்யை வரவேற்ற பொதுமக்கள்.. விசில் அடித்த தளபதி.. செம ஸ்டில்ஸ்! | TVK Leader Vijay's Chennai Campaign Photos And People Gestures Stills Trending - Filmibeat Tamil
/photos/tvk-leader-vijays-chennai-campaign-photos-and-people-gestures-stills-trending-fb106408.html#photos-8
வரும் தேர்தலில் விஜய் வெற்றி வாகையை சூடுவாரா? எந்தளவுக்கு வாக்குகளை கவர்வார் என்பதை காண ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆர்வமாக உள்ளது.