bredcrumb

Payal Rajput: ஆத்தாடி.. லீடர் பட நடிகையின் கிளாமர் போஸ்.. லெஜண்ட் சரவணனின் புது ஜோடி!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, April 1, 2026, 09:04 [IST]

லெஜண்ட் சரவணன் நடித்து வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் கதாநாயகி பாயல் ராஜ்புத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Leader Movie Actress Payal Rajput Glamour Photos With Saree
1/5

நடிகை பாயல் ராஜ்புத், தென்னிந்திய சினிமா பஞ்சாபி சினிமா என தொடர்ந்து கலக்கி வருபவர். தற்போது லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள லீடர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

Leader Movie Actress Payal Rajput Glamour Photos With Saree
2/5

பாயல் ராஜ்புத் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்.  தமிழிலும் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்துள்ளார். 

Leader Movie Actress Payal Rajput Glamour Photos With Saree
3/5

கன்னடம் , தெலுங்கு என இவர் கலக்கி வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகி வைத்துள்ளது மட்டுமல்லாமல், நல்ல மதிப்பையும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென உருவாக்கி வைத்துள்ளார். 

Leader Movie Actress Payal Rajput Glamour Photos With Saree
4/5

லீடர் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கும் இவர், அந்த படத்தின் புரோமோசனிலும் கலந்து கொண்டு வருகிறார்,. 

Leader Movie Actress Payal Rajput Glamour Photos With Saree
5/5

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான மற்றும் கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+