bredcrumb

மருதாணி வச்சே கை செவந்துடுச்சே.. மணமகள் ஜனனியின் மெஹந்தி கொண்டாட்டம்!

By Mari S
| Published: Thursday, April 2, 2026, 14:01 [IST]

பிக் பாஸ் பிரபலம் ஜனனியின் மெஹந்தி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

Janani Mehendi Photos
1/7

பிக் பாஸ் ஜனனியின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற மெஹந்தி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Janani Mehendi Photos
2/7

கணவர் சாய் ரோஷன் ஷாம் உடன் நீல நிற தீம் உடையில் ஜனனி செம அழகாக காட்சியளிக்கிறார். 

Janani Mehendi Photos
3/7

சொகுசு ரெசார்ட்டில் நடைபெற்ற மெஹந்தி விழாவில் கை நிறைய மருதாணியை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ஜனனி.

Janani Mehendi Photos
4/7

இருவரும் சரியான ஜோடி என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

Janani Mehendi Photos
5/7

அவன் இவன், தெகிடி படங்களில் நடித்து பிரபலமான ஜனனி பிக் பாஸ் சீசன் 2வில் 3வது ரன்னர் அப் ஆக வெளியேறினார். 

Janani Mehendi Photos
6/7

கணவருடன் சேர்ந்துக் கொண்டு கலர் மத்தாப்பை எல்லாம் கொளுத்தி கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். 

Janani Mehendi Photos
7/7

மருதாணி வைத்த கைகளை உயர்த்திக் காட்டி மெஹந்தி கொண்டாட்டம் களைகட்டியதை வெளிப்படுத்தியுள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+