bredcrumb

Saanve Megghana: WWE ஷான் மைக்கேல் மாதிரி பேண்ட்.. மிரட்டல் லுக்கில் அசத்தும் சான்வி மேக்னா

By Mohanraj Thangavel
| Updated: Wednesday, April 1, 2026, 21:02 [IST]

நடிகை சான்வி மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்டைலான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Saanve Megghana Gorgious Photos on Social
1/6

சான்வி மேக்னா 'பிட்ட கதலு' என்ற தெலுங்கு ஆந்தாலஜி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதில் இவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது.

Actress Saanve Megghana Gorgious Photos on Social
2/6

இவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரைக்கு முன்னேறினார்.

Actress Saanve Megghana Gorgious Photos on Social
3/6

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், தனது விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.

Actress Saanve Megghana Gorgious Photos on Social
4/6

தெலுங்குத் திரையுலகைத் தொடர்ந்து, நல்ல கதையம்சம் கொண்ட தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Actress Saanve Megghana Gorgious Photos on Social
5/6

இவர் பயணம் செய்வதிலும், ஃபேஷன் சார்ந்த விஷயங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவரது  ஸ்டைலான தோற்றம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலம்.

Actress Saanve Megghana Gorgious Photos on Social
6/6

சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+