bredcrumb

திருச்சியில் விஜய்.. தெருவெல்லாம் கூடி வரவேற்ற மக்கள்.. செம போட்டோஸ்!

By Mari S
| Published: Thursday, April 2, 2026, 16:40 [IST]

தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மக்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Vijay Trichy Rally photos
1/7

திருச்சி கிழக்கில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Vijay Trichy Rally photos
2/7

தவெக தலைவர் விஜய் தனது வேன் மீது ஏறி நின்று மக்களை சந்தித்துக் கொண்டே ரோடு ஷோ சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Vijay Trichy Rally photos
3/7

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் எங்கே சென்றாலும் விஜய்யை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

Vijay Trichy Rally photos
4/7

திருச்சியில் இன்று நடைபெற்ற விஜய் பிரச்சாரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பரவலாக இருந்தது.

Vijay Trichy Rally photos
5/7

நமது சின்னம் விசில் சின்னம் என்பதை கையில் போர்டு ஒன்றை வைத்துக் கொண்டு சொன்னார் விஜய். 

Vijay Trichy Rally photos
6/7

கேஸ் தட்டுப்பாடு பிரச்னையை திமுக அரசும், பாஜக அரசும் தடுக்க தவறியதாக குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். 

Vijay Trichy Rally photos
7/7

எம்ஜிஆர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படம் தீயாக பரவி வருகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+