bredcrumb

ரகசிய கனவுகள் ஜல் ஜல்.. த்ரிஷ்யம் 3 வேற வரப்போகுது.. பாபநாசம் பாப்பா எஸ்தர் அனில் கிளாமர் தூக்கல்!

By Mari S
| Published: Friday, April 3, 2026, 17:15 [IST]

த்ரிஷ்யம், பாபநாசம், மின்மினி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Esther Anil latest photos
1/8

இந்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வர வேண்டிய த்ரிஷ்யம் 3 அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், பீமா த்ரிஷா போல டிரெஸ் அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் எஸ்தர் அனில். 

Esther Anil latest photos
2/8

நீல நிற கவர்ச்சி மினி டிரெஸ்ஸில் கிளாமர் மின்மினியாக மாறியுள்ளார் எஸ்தர் அனில். 

Esther Anil latest photos
3/8

த்ரிஷ்யம் முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய எஸ்தர் அனில் தமிழில் கமல் நடித்த அதன் ரீமேக் படமான பாபநாசம் படத்திலும் அதே ரோலில் நடித்தார். 

Esther Anil latest photos
4/8

மின்மினி படத்தில் குழந்தையில் இருந்து இளமைப் பருவ பெண்ணாக எஸ்தர் அனில் பல ஆண்டுகள் நடித்து பிரம்மிக்க வைத்தார். 

Esther Anil latest photos
5/8

நீல நிற உடையில் அப்படியே கடல் தேவதை போலவே இருக்காரு பாபநாசம் பாப்பா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Esther Anil latest photos
6/8

த்ரிஷ்யம் 3 படத்தில் இவருக்கு செம ரோல் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

Esther Anil latest photos
7/8

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 

Esther Anil latest photos
8/8

சாரா அர்ஜுன் போல இவருக்கும் ஒரு துரந்தர் போல பெரிய படம் கிடைத்தால் எங்கேயோ போய்விடுவார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+