By
Karunanithi Vikraman
| Published: Friday, April 3, 2026, 15:05 [IST]
சென்னை: இயக்குநர் அட்லீயும், நடிகை பிரியாவும் காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற மகன் இருக்கிறார். இப்போது இரண்டாவது முறையாக பிரியா கர்ப்பமாகியிருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு வளைகாப்பு நடந்தது. விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் அட்லீயும், பிரியாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
1/5
கர்ப்பம் ஆனாலே பெண்கள் அழகுதான்.. அட்லீ மனைவி பிரியா எப்படி இருக்காங்க பாருங்க.. சும்மா கலக்குறாங்க | Atlee–Priya Pregnancy Photos Go Viral: Director Couple Trends On Social Media - Filmibeat Tamil
/photos/atleepriya-pregnancy-photos-go-viral-director-couple-trends-on-social-media-fb106464.html
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லீ. பிகில் தவிர மற்ற படங்கள் வெற்றிதான்
2/5
கர்ப்பம் ஆனாலே பெண்கள் அழகுதான்.. அட்லீ மனைவி பிரியா எப்படி இருக்காங்க பாருங்க.. சும்மா கலக்குறாங்க | Atlee–Priya Pregnancy Photos Go Viral: Director Couple Trends On Social Media - Filmibeat Tamil
/photos/atleepriya-pregnancy-photos-go-viral-director-couple-trends-on-social-media-fb106464.html#photos-1
அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படம் மெகா ஹிட்டானது. இப்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கிவருகிறார்
3/5
கர்ப்பம் ஆனாலே பெண்கள் அழகுதான்.. அட்லீ மனைவி பிரியா எப்படி இருக்காங்க பாருங்க.. சும்மா கலக்குறாங்க | Atlee–Priya Pregnancy Photos Go Viral: Director Couple Trends On Social Media - Filmibeat Tamil
/photos/atleepriya-pregnancy-photos-go-viral-director-couple-trends-on-social-media-fb106464.html#photos-2
நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிரியாவை காதலித்த அட்லீ; கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்
4/5
கர்ப்பம் ஆனாலே பெண்கள் அழகுதான்.. அட்லீ மனைவி பிரியா எப்படி இருக்காங்க பாருங்க.. சும்மா கலக்குறாங்க | Atlee–Priya Pregnancy Photos Go Viral: Director Couple Trends On Social Media - Filmibeat Tamil
/photos/atleepriya-pregnancy-photos-go-viral-director-couple-trends-on-social-media-fb106464.html#photos-3
அவர்களுக்கு மீர் என்ற மகன் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க பிரியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில்தான் வளைகாப்பு நடந்தது
5/5
கர்ப்பம் ஆனாலே பெண்கள் அழகுதான்.. அட்லீ மனைவி பிரியா எப்படி இருக்காங்க பாருங்க.. சும்மா கலக்குறாங்க | Atlee–Priya Pregnancy Photos Go Viral: Director Couple Trends On Social Media - Filmibeat Tamil
/photos/atleepriya-pregnancy-photos-go-viral-director-couple-trends-on-social-media-fb106464.html#photos-4
இந்நிலையில் அவரும், அட்லீயும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.