bredcrumb

அடுத்தவங்க தட்டை பார்க்கிறது தப்புதான்.. ஆனால், ஸ்ருதிஹாசனோட இந்த தட்டை அதுக்காக பார்க்கலாம்!

By Mari S
| Published: Friday, April 3, 2026, 18:47 [IST]

நடிகை ஸ்ருதிஹாசன் 40 வயதிலும் செம ஸ்லிம்மாகவும் இளமையாகவும் இருக்க முக்கிய காரணமே அவரது உணவு பழக்க வழக்கம் தான் என்பது அவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தாலே தெரிந்து விடும். 

Shruti Haasan March Memories
1/10

தனது 95 வயது பெரியப்பாவை சந்தித்து நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படம். 

Shruti Haasan March Memories
2/10

மார்ச் மாதத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட அழகான போட்டோ. 

Shruti Haasan March Memories
3/10

நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதுமே எப்படி ஸ்லிம்மாக இருக்கிறார் என்று பார்த்தால் அதற்கான சீக்ரெட் அவரது தட்டில் உள்ள உணவுகளில் தான் உள்ளன என்பதை போகிற போக்கில் போட்டோக்களாக எடுத்துக் காட்டியுள்ளார். 

Shruti Haasan March Memories
4/10

40 வயதிலும் இளமையாகவும், ஸ்லிம்மாகவும், எனர்ஜி குறையாமல் இருக்க அளவான உணவையும் அனைத்து விதமான சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார். 

Shruti Haasan March Memories
5/10

அடுத்தவங்க தட்டை பார்க்கக் கூடாது என சொல்லி வளர்ப்பார்கள். ஆனால், குறிப்பாக ஸ்ருதிஹாசனின் இந்த தட்டை பார்த்தால், மதிய உணவு இப்படித்தான் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே காட்டியுள்ளார். சாப்பிடுவதற்கு முன் இந்த பிளேட்டா? அல்லது சாப்பிட்டதற்கு பின் இந்த பிளேட்டா என்று கேட்காதீர்கள். 

Shruti Haasan March Memories
6/10

மார்ச் மாதத்தின் நினைவுகள் என அவர் தற்போது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்டோ தொகுப்பில் தான் அவர் கடந்த மாதம் விரும்பி சாப்பிட்ட உணவுகளின் புகைப்படங்கள் மற்றும் அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Shruti Haasan March Memories
7/10

பழங்கள், காய்கறிகள், கூடவே கொஞ்சம் நொறுக்குத்தீனியும் எடுத்துக் கொண்டதை ஷேர் செய்துள்ளார். 

Shruti Haasan March Memories
8/10

அப்பா கமல்ஹாசன் எப்படி டயட் ஃபாலோ செய்கிறாரோ அதே போலத்தான் ஸ்ருதிஹாசனும் ஸ்ட்ரிக்ட் டயட்டை ஃபாலோ செய்து வருகிறார். 

Shruti Haasan March Memories
9/10

வெயிலுக்கு இதமாக ஜூஸ் குடித்த போட்டோ ஒன்றையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+