bredcrumb

சிங்களத்து சின்னக்குயில் பியூமி ஹன்சமாலியை ஞாபகமிருக்கா?.. ச்சீ.. ச்சீ.. டாய்லெட் டூர் போட்டோஸ்!

By Mari S
| Published: Saturday, April 4, 2026, 12:48 [IST]

இலங்கையை சேர்ந்த நடிகையும் மாடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் லேட்டஸ்ட் டாய்லெட் டூர் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Piumi Hansamali Toilet tour photos
1/8

இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி டாய்லெட்டில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Piumi Hansamali Toilet tour photos
2/8

அர்ச்சனா மகள் சாராவின் டாய்லெட் டூர் வீடியோ அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், பியூமி ஹன்சமாலியின் டாய்லெட் போட்டோஷூட் புகைப்படங்கள் அதிகம் ரோஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. 

Piumi Hansamali Toilet tour photos
3/8

தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடிக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்து கொரோனா காலத்தில் வைரலானவர் தான் பியூமி ஹன்சமாலி. 

Piumi Hansamali Toilet tour photos
4/8

ஆனால், சில மோசடி விவகாரங்களில் சிக்கி ஆள் அட்ரஸே இல்லாமல் அமைதியாக இருந்த பியூமி மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

Piumi Hansamali Toilet tour photos
5/8

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 

Piumi Hansamali Toilet tour photos
6/8

கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Piumi Hansamali Toilet tour photos
7/8

இவரது மகன் கவின் நன்றாக வளர்ந்து இவர் உயரத்துக்கே வந்துவிட்டார். ஆனாலும், இவர் கிளாமர் போஸ் கொடுப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார். 

Piumi Hansamali Toilet tour photos
8/8

பல வருடங்களாக அப்படியே எப்படி கிளாமர் குயினாக இருக்கீங்க பியூமி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+