bredcrumb

சார் சிம்ரன் சார்.. யப்பா 50 வயதில் இப்படி இருக்காங்களே.. இளம் ஹீரோயின்கள் எல்லாம் காலிதான்

By Karunanithi Vikraman
| Published: Saturday, April 4, 2026, 12:49 [IST]

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி படு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தவர் சிம்ரம். ரசிகர்களால் இடையழகி என்று கொண்டாடப்பட்டவர். நடிப்பு, நடனம் என அத்தனையையும் கொண்டிருந்த அவர்; தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம பிஸியாக இருந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு மார்க்கெட் கொஞ்சம் சரிய தொடங்கிய போது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கும் அவர் டூரிஸ்ட் ஃபேமில் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

“Simran in Spotlight: Latest Photos of 90s Star Go Viral Online”
1/6

தமிழ் சினிமாவில் சிம்ரன் 90களில் அறிமுகமானார். அவர் அறிமுகமான ஆரம்பத்திலேயே அனைவரையும் கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்

“Simran in Spotlight: Latest Photos of 90s Star Go Viral Online”
2/6

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கிலும் பயங்கர பிஸியாக இருந்தார்

“Simran in Spotlight: Latest Photos of 90s Star Go Viral Online”
3/6

நடனத்தில் இவரை அடித்துக்கொள்ள ஹீரோயின்களில் ஆளில்லை. அதனை மற்ற ஹீரோயின்களே முழு மனதோடு ஒத்துக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

“Simran in Spotlight: Latest Photos of 90s Star Go Viral Online”
4/6

ரசிகர்களால் இடையழகி என கொண்டாடப்பட்டவர். கிட்டத்தட்ட பல வருடங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவுக்கன்னி அவர்தான். திடீரென அவர் தீபக் என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள்

“Simran in Spotlight: Latest Photos of 90s Star Go Viral Online”
5/6

இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கும் அவர் டூரிஸ்ட் ஃபேமில் படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். அதற்காக உள்ளூரில் சில விருதுகளையும் வாங்கினார்

“Simran in Spotlight: Latest Photos of 90s Star Go Viral Online”
6/6

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+