By
Karunanithi Vikraman
| Published: Sunday, April 5, 2026, 12:15 [IST]
சென்னை: கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் என பல வெற்றி படங்களில் நடித்தவர் அஞ்சலி. இடையில் சில பிரச்னைகளால் அவர் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார் அவர். அந்தவகையில் ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அஞ்சலி புடவையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. அவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
1/5
அங்காடித் தெரு அஞ்சலியா இவங்க?.. க்ளோஸ் அப்பில் மெர்சலா இருக்காங்களே.. செம அழகு பாஸ் | Anjali’s Saree Photos Go Viral – Fans Mesmerized By Her Stunning Look - Filmibeat Tamil
/photos/anjalis-saree-photos-go-viral-fans-mesmerized-by-her-stunning-look-fb106486.html
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவாராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டாவர் நடிகை அஞ்சலி
2/5
அங்காடித் தெரு அஞ்சலியா இவங்க?.. க்ளோஸ் அப்பில் மெர்சலா இருக்காங்களே.. செம அழகு பாஸ் | Anjali’s Saree Photos Go Viral – Fans Mesmerized By Her Stunning Look - Filmibeat Tamil
/photos/anjalis-saree-photos-go-viral-fans-mesmerized-by-her-stunning-look-fb106486.html#photos-1
கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களில் எல்லாம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். நியாயப்படி பார்த்தால் அதற்கெல்லாம் அவருக்கு விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்
3/5
அங்காடித் தெரு அஞ்சலியா இவங்க?.. க்ளோஸ் அப்பில் மெர்சலா இருக்காங்களே.. செம அழகு பாஸ் | Anjali’s Saree Photos Go Viral – Fans Mesmerized By Her Stunning Look - Filmibeat Tamil
/photos/anjalis-saree-photos-go-viral-fans-mesmerized-by-her-stunning-look-fb106486.html#photos-2
இடையில் சில பிரச்னைகள் காரணமாக சினிமாவிலிருந்து நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்
4/5
அங்காடித் தெரு அஞ்சலியா இவங்க?.. க்ளோஸ் அப்பில் மெர்சலா இருக்காங்களே.. செம அழகு பாஸ் | Anjali’s Saree Photos Go Viral – Fans Mesmerized By Her Stunning Look - Filmibeat Tamil
/photos/anjalis-saree-photos-go-viral-fans-mesmerized-by-her-stunning-look-fb106486.html#photos-3
அடுத்ததாக ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படம் வரவிருக்கிறது. கண்டிப்பாக கற்றது தமிழ் மாதிரியான ரிசல்ட்டை அஞ்சலிக்கு இப்படம் பெற்றுக்கொடுக்கும்
5/5
அங்காடித் தெரு அஞ்சலியா இவங்க?.. க்ளோஸ் அப்பில் மெர்சலா இருக்காங்களே.. செம அழகு பாஸ் | Anjali’s Saree Photos Go Viral – Fans Mesmerized By Her Stunning Look - Filmibeat Tamil
/photos/anjalis-saree-photos-go-viral-fans-mesmerized-by-her-stunning-look-fb106486.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.