By
Jaya Devi
| Published: Saturday, April 4, 2026, 21:31 [IST]
1/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html
நடிகை சமீரா ரெட்டி தனது குழந்தை பருவ நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியானதும் ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது.
2/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html#photos-1
அந்த புகைப்படத்தில் சிறுமியாக இருக்கும் சமீரா ரெட்டி மிகவும் அழகாகவும், இனிமையான சிரிப்புடன் காணப்படுகிறார். இந்த படம் அவரது குழந்தைப் பருவத்தின் எளிமையும், இயல்பான அழகுடன் காணப்படுகிறார்.
3/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html#photos-2
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் “அதே சிரிப்பு இப்போவும் இருக்கே”, “சின்ன வயசிலேயே cute” போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள்.
4/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html#photos-3
இந்த புகைப்படத்துடன் தனது சிறுவயது நினைவுகள் குறித்து ஒரு சுவாரஸ்யமான குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.
5/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html#photos-4
தற்போது சமீரா ரெட்டி திரைப்படங்களில் இருந்து சற்று விலகி இருந்தாலும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
6/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html#photos-5
மொத்தத்தில், சமீரா ரெட்டி பகிர்ந்த இந்த குழந்தைப் பருவ புகைப்படம், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
7/7
இவங்க தான் சமீரா ரெட்டி? குழந்தைப் பருவ போட்டோ ரசிகர்களை கவர்ந்தது! | Actress Sameera Reddy Unseen Childhood Photos - Filmibeat Tamil
/photos/actress-sameera-reddy-unseen-childhood-photos-fb106484.html#photos-6
நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்