By
Mohanraj Thangavel
| Published: Monday, April 6, 2026, 14:47 [IST]
Shriya Saran: நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Shriya Saran: லவ்வோ லவ்வு.. அசத்தும் ஸ்ரேயாவின் ரீசெண்ட் போட்டோஸ்! | Shriya Saran: The Everlasting Queen Of South Cinema Recent Photos - Filmibeat Tamil
/photos/shriya-saran-the-everlasting-queen-of-south-cinema-recent-photos-fb106522.html
ஸ்ரேயா சரண் ஒரு இசை வீடியோவில் (Tirakthi Kyon Hawa) ஆடியதைப் பார்த்துதான், 2001-ல் 'இஷ்டம்' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2/6
Shriya Saran: லவ்வோ லவ்வு.. அசத்தும் ஸ்ரேயாவின் ரீசெண்ட் போட்டோஸ்! | Shriya Saran: The Everlasting Queen Of South Cinema Recent Photos - Filmibeat Tamil
/photos/shriya-saran-the-everlasting-queen-of-south-cinema-recent-photos-fb106522.html#photos-1
தமிழில் 2003-ல் வெளியான 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினிகாந்துடன் நடித்த 'சிவாஜி: தி பாஸ்' திரைப்படம் இவரை உலகப் புகழ்பெற்ற நடிகையாக்கியது.
3/6
Shriya Saran: லவ்வோ லவ்வு.. அசத்தும் ஸ்ரேயாவின் ரீசெண்ட் போட்டோஸ்! | Shriya Saran: The Everlasting Queen Of South Cinema Recent Photos - Filmibeat Tamil
/photos/shriya-saran-the-everlasting-queen-of-south-cinema-recent-photos-fb106522.html#photos-2
2008-ம் ஆண்டு 'The Other End of the Line' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார்.
4/6
Shriya Saran: லவ்வோ லவ்வு.. அசத்தும் ஸ்ரேயாவின் ரீசெண்ட் போட்டோஸ்! | Shriya Saran: The Everlasting Queen Of South Cinema Recent Photos - Filmibeat Tamil
/photos/shriya-saran-the-everlasting-queen-of-south-cinema-recent-photos-fb106522.html#photos-3
மும்பையில் பார்வையற்றோருக்காக 'Shree Spa' என்ற ஸ்பாவைத் தொடங்கி, அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.
5/6
Shriya Saran: லவ்வோ லவ்வு.. அசத்தும் ஸ்ரேயாவின் ரீசெண்ட் போட்டோஸ்! | Shriya Saran: The Everlasting Queen Of South Cinema Recent Photos - Filmibeat Tamil
/photos/shriya-saran-the-everlasting-queen-of-south-cinema-recent-photos-fb106522.html#photos-4
2018-ல் தனது நீண்ட கால காதலரான ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
6/6
Shriya Saran: லவ்வோ லவ்வு.. அசத்தும் ஸ்ரேயாவின் ரீசெண்ட் போட்டோஸ்! | Shriya Saran: The Everlasting Queen Of South Cinema Recent Photos - Filmibeat Tamil
/photos/shriya-saran-the-everlasting-queen-of-south-cinema-recent-photos-fb106522.html#photos-5
2026-ல் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை மையமாகக் கொண்ட 'Space Gen: Chandrayaan' என்ற வெப் சீரிஸில் விஞ்ஞானியாக நடித்து டிஜிட்டல் தளத்திலும் தடம் பதித்துள்ளார்.