bredcrumb

மேடம் ஜாக்கெட் போடலயா? மல்லாக்க படுத்து அப்படி என்ன யோசிக்கிறீங்க.. அபிராமியின் போட்டோஸ்!

By Jaya Devi
| Updated: Sunday, April 5, 2026, 22:02 [IST]
bigg boss abhirami instagram photos
abhirami
1/5

மாடலாக தன்னுடைய கரியரை தொடங்கிய அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்ததால், அப்படியே சினிமா பட வாய்ப்புகளை தேடதொடங்கினார்.
abhirami
2/5

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'நோட்டா' திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
abhirami
3/5

இதன் பின்னர் அபிராமிக்கு, இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்ட 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தார்
abhirami
4/5

பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமான நடிகை அபிராமி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நினைத்தேன் வந்தாய்' சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.
abhirami
5/5

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் மல்லக்கா படுத்து இருக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+