bredcrumb

Anant Radhika: கிருஷ்ண காளி கோவிலில் ஆனந்த அம்பானி - ராதிகா தம்பதியர்.. அடடே இந்த ஜோடி அசத்துறாங்கப்பா!

By Mohanraj Thangavel
| Published: Sunday, April 5, 2026, 19:21 [IST]

இந்தியாவில் இருக்கும் பிரபலமான ஜோடிகளில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் தம்பதியரைக் கூறலாம். இவர்கள் இருவரும் சமீபத்தில் கிருஷ்ண காளி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி உள்ளனர். 

Anant Radhika at Krishna Kali Mandir Photos Attracts Social Media
1/6

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் இவர்கள் இருவரும் பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்து, பின்னர் காதலர்களாக மாறினார்கள். 2017-ல் ஒரு கார் பயணத்தின் போதுதான் இவர்களது காதல் உறுதியானது.

Anant Radhika at Krishna Kali Mandir Photos Attracts Social Media
2/6

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலில் மிக எளிமையான முறையில் இவர்களது நிச்சயதார்த்தம் (Roka) நடைபெற்றது.

Anant Radhika at Krishna Kali Mandir Photos Attracts Social Media
3/6

ராதிகா மெர்சண்ட் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞர். திருமணத்திற்கு முன்பே முகேஷ் அம்பானி தம்பதியினர் ராதிகாவிற்குப் பிரம்மாண்டமான 'அரங்கேற்றம்' விழாவை நடத்தினார்கள்.

Anant Radhika at Krishna Kali Mandir Photos Attracts Social Media
4/6

இருவரும் தற்போது கிருஷ்ணா காளி மந்திருக்குச் சென்று வழிபாடு நடத்தினர். 

Anant Radhika at Krishna Kali Mandir Photos Attracts Social Media
5/6

இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

Anant Radhika at Krishna Kali Mandir Photos Attracts Social Media
6/6

பக்தர்களுக்கு அன்பாக சில நினைவுப் பொருட்களை வழங்கினர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+