bredcrumb

சமந்தாவுக்கே டஃப் கொடுப்பாரு போல.. தி ஃபேமிலி மேன் நடிகையா இது?.. வேறலெவல் போஸ்!

By Mari S
| Published: Monday, April 6, 2026, 09:11 [IST]

பாலிவுட் நடிகை ஸ்ரேயா தன்வந்தரியின் கிராப் டாப் போட்டோக்கள் கவர்ச்சியின் உச்சம் என ரசிகர்களால் வர்ணிக்கப்படுகின்றன. 

Shreya Dhan crop top photos
1/6

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் ஸ்ரீகாந்த் திவாரி டீமில் ஏஜென்ட்டாக நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தன்வந்தரியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளன. 

Shreya Dhan crop top photos
2/6

பாலிவுட் நடிகையாக வலம் வரும் ஸ்ரேயா தன் சமீபத்தில் பிகினி போட்டோக்களை வெளியிட்டு அனல் கூட்டியிருந்தார். 

Shreya Dhan crop top photos
3/6

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக கிராப் டாப் உடையில் கொஞ்சம் விட்டால் மொத்த முன்னழகும் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து உஷ்ணத்தை ஏற்றியுள்ளார். 

Shreya Dhan crop top photos
4/6

மொத்த இடையழகையும் காட்டியபடி போஸ் கொடுத்துள்ள ஸ்ரேயா தன் புகைப்படங்களை இளைஞர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். 

Shreya Dhan crop top photos
5/6

கேட் அண்ட் கவ் போஸ் எப்படி இருக்கு என அவர் கொடுத்துள்ள கேப்ஷன் எல்லாம் வேறமாறி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Shreya Dhan crop top photos
6/6

இன்னும் கொஞ்சம் கையை மேலே தூக்கிடாதம்மா என பதறிப்போய் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+