By
Mari S
| Updated: Tuesday, April 7, 2026, 10:05 [IST]
சப்ஸ்க்ரிப்ஷன் நோக்கி இதனால் தான் பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாம் செல்ல ஆரம்பித்துள்ளனர் என்கிற ஷாக் தகவல்கள் கசிந்துள்ளன.
1/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html
மலையாளத்தைச் சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் அஸ்வனிக்கு பெரிதாக 1 மில்லியன் ஃபாலோயர்கள் கூட இல்லை. ஆனால், மாதம் இவர் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-1
பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷா குப்தா, அபிராமி, விஷ்ணுப்ரியா, அரோரா சின்க்ளேர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சப்ஸ்கிரிப்ஷனுக்கு செல்ல காரணமே இதனால் தான் என்கின்றனர்.
3/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-2
சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ஃபாலோயர்களை தேற்றிவிட்டு அதன் பின்னர், சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்து காமப் புகைப்படங்களை பதிவிட்டு காசு பார்த்து வருகின்றனர்.
4/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-3
24.6 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் இந்த மல்லு இன்ஃப்ளூயன்சரை சப்ஸ்கிரைப் செய்து வருவதாகவும் இவர் மாதம் 1 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் என்கின்றனர்.
5/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-4
நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளே பல மாதங்கள் எடுக்கப்படும் ஒரு படத்துக்கு கஷ்டப்பட்டு நடித்து சில கோடிகளை சம்பாதித்து வரும் நிலையில், இவர் அசால்ட்டாக சப்ஸ்கிரிப்ஷனில் ஒரு கோடி சம்பாதித்து வருகிறார் என்பது ஷாக் தகவலாகவே உள்ளது.
6/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-5
பல்வேறு இடங்களுக்கு ஜாலி டூர் சென்று அங்கே வித விதமாக எடுத்துக் கொள்ளும் போட்டோக்களை வெளியிட்டே சம்பாதிக்கலாம் என்கிற ரூட்டை சமீப காலமாக இளம்பெண்கள் தேர்வு செய்ய காரணமே லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் தான் என்கின்றனர்.
7/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-6
சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத நடிகைகள், பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாம் இப்போ இந்த ரூட்டை தான் கையில் எடுத்துள்ளனர்.
8/8
நயன்தாரா கூட இவ்ளோ சம்பாதிப்பாரான்னு தெரியலையே.. மாசம் 1 கோடி வருமானமா?.. அப்படி என்ன வேலை? | Malayalam Social Media Influencer Ashwani Earns Bigger Than Popular Actress - Filmibeat Tamil
/photos/malayalam-social-media-influencer-ashwani-earns-bigger-than-popular-actress-fb106546.html#photos-7
காசு கொடுத்து ஜொள்ளு விட ஃபேன்ஸ் ரெடியாக இருக்கும் வரை இவர்களை போன்றவர்கள் பெருகிக் கொண்டு தான் போவார்கள் என்கின்றனர்.