bredcrumb

Krithi Shetty-யின் சிரிப்பில் மயங்காதவர் இருக்க முடியுமா? LIK நடிகையின் ரீசெண்ட் போட்டோஸ்!

By Mohanraj Thangavel
| Published: Monday, April 6, 2026, 21:13 [IST]

நடிகை க்ருத்தி ஷெட்டியின் அழகான புகைப்படங்களைப் பார்க்கலாம். 

Natural Beauty at Its Best LIK Actress Krithi Shetty’s Gorgeous Clicks Go Viral
1/6

2021-ல் தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' (Uppena) படத்தின் மூலம் அறிமுகமானார் க்ருத்தி ஷெட்டி. முதல் படமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Natural Beauty at Its Best LIK Actress Krithi Shetty’s Gorgeous Clicks Go Viral
2/6

மிகச்சிறிய வயதிலேயே (17 வயதில்) தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

Natural Beauty at Its Best LIK Actress Krithi Shetty’s Gorgeous Clicks Go Viral
3/6

இன்ஸ்டாகிராமில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது ஒவ்வொரு புகைப்படமும் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரலாகும்.

Natural Beauty at Its Best LIK Actress Krithi Shetty’s Gorgeous Clicks Go Viral
4/6

டோவினோ தாமஸுடன் 'ARM' (Ajayante Randam Moshanam) என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் மலையாளத்திலும் தடம் பதித்துள்ளார்.

Natural Beauty at Its Best LIK Actress Krithi Shetty’s Gorgeous Clicks Go Viral
5/6

ரசிகர்களிடையே இவருக்கு இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இவரது "கள்ளமில்லாத சிரிப்பு" தான்.

Natural Beauty at Its Best LIK Actress Krithi Shetty’s Gorgeous Clicks Go Viral
6/6

இவரது நடிப்பில் அடுத்து LIK படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+