By
Mohanraj Thangavel
| Published: Monday, April 6, 2026, 18:20 [IST]
லப்பர் பந்து நடிகை சஞ்சனா சூரியகாந்தி தோட்டத்திற்குள் நின்று கொண்டு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Sanjana : சூரியகாந்தி மலர்களுக்குள் தேவதையாக லப்பர் பந்து சஞ்சனா இறக்கிய அழகான போட்டோஸ்! | Actress Sanjana Who Lubber Pandhu Famous Shares Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-sanjana-who-lubber-pandhu-famous-shares-beautiful-photos-fb106534.html
சஞ்சனா முதன்முதலில் 'வதந்தி' (Vadhandhi) என்ற வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
2/6
Sanjana : சூரியகாந்தி மலர்களுக்குள் தேவதையாக லப்பர் பந்து சஞ்சனா இறக்கிய அழகான போட்டோஸ்! | Actress Sanjana Who Lubber Pandhu Famous Shares Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-sanjana-who-lubber-pandhu-famous-shares-beautiful-photos-fb106534.html#photos-1
2024-ல் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. இதில் 'துர்கா' என்ற அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
3/6
Sanjana : சூரியகாந்தி மலர்களுக்குள் தேவதையாக லப்பர் பந்து சஞ்சனா இறக்கிய அழகான போட்டோஸ்! | Actress Sanjana Who Lubber Pandhu Famous Shares Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-sanjana-who-lubber-pandhu-famous-shares-beautiful-photos-fb106534.html#photos-2
லப்பர் பந்து படத்தில் ஒரு துணிச்சலான, அதே சமயம் யதார்த்தமான கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
4/6
Sanjana : சூரியகாந்தி மலர்களுக்குள் தேவதையாக லப்பர் பந்து சஞ்சனா இறக்கிய அழகான போட்டோஸ்! | Actress Sanjana Who Lubber Pandhu Famous Shares Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-sanjana-who-lubber-pandhu-famous-shares-beautiful-photos-fb106534.html#photos-3
சஞ்சனாவுக்கு நடிப்பைத் தாண்டி படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். சினிமா நுணுக்கங்களை இயக்குநர்களிடம் இருந்து ஆர்வமாகக் கற்றுக்கொண்டு வருகிறார்.
5/6
Sanjana : சூரியகாந்தி மலர்களுக்குள் தேவதையாக லப்பர் பந்து சஞ்சனா இறக்கிய அழகான போட்டோஸ்! | Actress Sanjana Who Lubber Pandhu Famous Shares Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-sanjana-who-lubber-pandhu-famous-shares-beautiful-photos-fb106534.html#photos-4
திரையில் பாவாடைத் தாவணியில் கிராமத்துப் பெண்ணாகப் பார்த்த ரசிகர்கள், இவரது மாடர்ன் ஃபோட்டோஷூட்களைப் பார்த்து "இவரா அவர்?" என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
6/6
Sanjana : சூரியகாந்தி மலர்களுக்குள் தேவதையாக லப்பர் பந்து சஞ்சனா இறக்கிய அழகான போட்டோஸ்! | Actress Sanjana Who Lubber Pandhu Famous Shares Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-sanjana-who-lubber-pandhu-famous-shares-beautiful-photos-fb106534.html#photos-5
இந்நிலையில் சூரியகாந்தி தோட்டத்திற்குள் நின்று கொண்டு தேவதை போல அவர் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களை மொத்தமாக மயக்கிவிட்டது.