bredcrumb

கம்ருதீனுடன் விஜே பார்வதி கொண்டாட்டம்.. தொட்டு தொடரும் பிக்பாஸ் உறவு.. காட்டான் சக்சஸ் பார்ட்டி கலக்குது

By Karunanithi Vikraman
| Published: Tuesday, April 7, 2026, 15:30 [IST]

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு பெற்று வெளியேறி பிரபலமடைந்தார்கள். டைட்டிலை வெல்வார்கள் என்று கணிக்கப்பட்ட அவர்கள்; அத்துமீறி நடந்துகொண்டதால் அவர்களை வெளியே அனுப்பினார் விஜய் சேதுபதி. அதனையடுத்து அவர் ஹீரோவாக நடித்திருக்கும் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் விஜே பார்வதி முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். அது பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் காட்டான் வெப் சீரிஸ் கொண்டாட்டத்தில் கம்ருதீனுடன் கலந்துகொண்டார் விஜே பார்வதி. இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

VJ Parvathy and Kamrudeen Reunite at Kaattaan Success Event After Bigg Boss Exit
1/5

சில யூடியூப் சேனல்களில் வைரல் ஷோக்களை நடத்தியவர் விஜே பார்வதி. அதனையடுத்து சர்வைவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்வைவ் ஆக முடியாமல் வெளியே வந்தார்

VJ Parvathy and Kamrudeen Reunite at Kaattaan Success Event After Bigg Boss Exit
2/5

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கம்ருதீனுடன் நட்பதை தாண்டிய உறவில் இருந்தார்

VJ Parvathy and Kamrudeen Reunite at Kaattaan Success Event After Bigg Boss Exit
3/5

இரண்டு பேரும் சேர்ந்துகொண்டு சக போட்டியாளர் சாண்ட்ராவை எட்டி உதைத்தார்கள். அதனால் இருவருமே ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள்

VJ Parvathy and Kamrudeen Reunite at Kaattaan Success Event After Bigg Boss Exit
4/5

வீட்டிலிருந்து வெளியே வந்த விஜே பார்வதி விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்

VJ Parvathy and Kamrudeen Reunite at Kaattaan Success Event After Bigg Boss Exit
5/5

அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் அந்த வெப் சீரிஸின் சக்சஸ் பார்ட்டியில் ரெட் கார்டு பார்ட்னர் கம்ருதீனுடன் கலந்துகொண்டார் அவர்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+