bredcrumb

Nayanthara: Black & White-ல கூட இவ்வளவு அழகு.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மெஸ்மரைஸிங் போட்டோஸ்

By Mohanraj Thangavel
| Published: Monday, April 6, 2026, 20:52 [IST]

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பிளாக் & ஒயிட்டில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Nayanthara Looks Stunning Even in Black & White – Mesmerising Photos of the Lady Superstar
1/6

நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காகவே அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டார் என்பது பலரும் அறிந்ததே.

Nayanthara Looks Stunning Even in Black & White – Mesmerising Photos of the Lady Superstar
2/6

கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த இவர், 2011-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்ய சமாஜத்தில் முறைப்படி இந்து மதத்திற்கு மாறினார்.

Nayanthara Looks Stunning Even in Black & White – Mesmerising Photos of the Lady Superstar
3/6

2003-ம் ஆண்டு 'மனசினகாரே' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். சரத்குமார் ஜோடியாக 'ஐயா' (2005) படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தார்.

Nayanthara Looks Stunning Even in Black & White – Mesmerising Photos of the Lady Superstar
4/6

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்தவர், அஜித்தின் 'பில்லா' படத்தில் பிகினி உடையில் தோன்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் அதிரவைத்தார்.

Nayanthara Looks Stunning Even in Black & White – Mesmerising Photos of the Lady Superstar
5/6

2018-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை இவர்தான்.

Nayanthara Looks Stunning Even in Black & White – Mesmerising Photos of the Lady Superstar
6/6

நீண்ட கால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்தார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+