By
Mari S
| Published: Wednesday, April 8, 2026, 09:40 [IST]
பீஸ்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் தனது சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மலையாள நடிகை அபர்ணா தாஸ். அவரது குழந்தைப் பருவ க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த நிலையில், சோஷியல் மீடியாவில் அவை டிரெண்டாகி வருகிறது.
2/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-1
1998ம் ஆண்டு தனது பாட்டியுடன் கோயிலில் சாமி கும்பிட்டப் போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
3/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-2
2026ல் மீண்டும் அதே போல பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
4/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-3
தனது அம்மா தன்னை தூக்கி வைத்துக் கொண்டு அழகாக போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
5/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-4
பெரியவள் ஆனால் என்ன இப்போதும் என் அம்மாவின் செல்ல மகள் தான் நான் என அட்ராசிட்டி பண்ணும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அபர்ணா தாஸ்.
6/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-5
கவின் உடன் இவர் இணைந்து நடித்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்தை முடித்து விட்டார்.
7/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-6
மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
8/8
யாரு இந்த குழந்தைன்னு தெரியுதா?.. தளபதி விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்! | Actress Aparna Das Childhood Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-aparna-das-childhood-photos-goes-trending-fb106578.html#photos-7
வீட்டில் தனது பெற்றோர்களுடன் கொஞ்சி விளையாடும் லேட்டஸ்ட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.