By
Mari S
| Published: Thursday, April 9, 2026, 17:26 [IST]
காஞ்சனா 3 நடிகை நிக்கி டம்போலி இந்த சம்மரை கொண்டாடும் விதமாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
1/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். பாலிவுட் நடிகை நிக்கி டம்போலியும் அந்த படத்தில் நடித்தார். தற்போது மாலத்தீவில் சம்மர் சூட்டை தணித்து வருகிறார்.
2/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-1
நிக்கி டம்போலி இந்தி பிக் பாஸ் போட்டியாளர் என்பதும் கூடுதல் தகவல். அவருக்கு 6 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.
3/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-2
கவர்ச்சி போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.
4/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-3
சம்மர் வந்தாலே போதும் நடிகைகள் வித விதமாக பிகினி உடைகளை வாங்கி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள்.
5/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-4
அந்த வரிசையில் நிக்கி டம்போலி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அவர் எடுத்து பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
6/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-5
கடற்கரையில் கடலில் இருந்து எழுந்து வந்த கடல் கன்னி போலவே நிக்கி டம்போலி உள்ளார்.
7/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-6
பீச்சில் வாகனம் ஒன்றை ஓட்டும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.
8/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-7
நிக்கி டம்போலியின் சம்மர் ஸ்பெஷல் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டையும் ரசிகர்கள் பார்த்து வியந்து போயுள்ளனர்.
9/9
Summer Special: காஞ்சனா நடிகை மாலத்தீவில் கலக்குறாரே.. கூல் பிக்ஸ்! | Nikki Tamboli Celebrate This Summer At Maldives - Filmibeat Tamil
/photos/nikki-tamboli-celebrate-this-summer-at-maldives-fb106616.html#photos-8
சிகப்பு நிற மினி டாப் மற்றும் வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து இந்த சம்மர் வெப்பத்தை சமாளித்து வருகிறார்.