By
Mari S
| Published: Friday, April 10, 2026, 20:09 [IST]
காரைக்குடியில் இன்று விஜய் பிரச்சாரம் பண்ண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html
கரூர் பிரச்னைக்குப் பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கியது போல அவரை மீண்டும் முடக்கவே ஜன நாயகனை லீக் செய்து முடக்க எதிர்ப்பவர்கள் திட்டமிட்டு இந்த சதியை செய்துள்ளதாக தவெகவினர் கூறி வருகின்றனர்.
2/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-1
ஆனால், எதற்கும் கலங்காமல் மற்றவர்களை கதிகலங்க விடுவதற்காகவே இன்று காரைக்குடியில் விஜய் மக்களை சந்தித்தும் சைக்கிள் ஓட்டியும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
3/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-2
விஜய்க்கு தொடர்ந்து மக்கள் கொடுத்து வரும் அன்பை பார்த்து மற்ற கட்சிகள் பொறாமையில் உள்ளதாக கூறுகின்றனர்.
4/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-3
விஜய் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சதி செய்கின்றனர். வீட்டில் இருந்தால் வெளியே வரமாட்டேன் என்கிறார் என கிளப்புகின்றனர். வெளியே வந்தால் இதுதான் கதி என போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
5/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-4
ஒவ்வொரு ஊர் மக்களும் விஜய்க்கு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்கின்றனர்.
6/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-5
இந்த மக்கள் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறினால் விஜய் நினைத்தது போல கண்டிப்பாக 2026 தேர்தல் முடிவில் மக்கள் விரும்பும் முதல்வராக மாறிவிடுவார் என்கின்றனர்.
7/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-6
வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக இந்த தேர்தல் இருக்குமா? அல்லது வழக்கம்போல திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே மீண்டும் ஆட்சிக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
8/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-7
ஆனால், விஜய்க்கு ஆதரவாக திரண்டிருக்கும் மக்கள் அலை கண்டிப்பாக சாதாரண விஷயம் அல்ல என்றும் அதனால் தான் தொடர்ந்து விஜய்யை முடக்க மற்ற கட்சிகள் அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக கூறுகின்றனர்.
9/11
ஜன நாயகன் முழு படமும் லீக் ஆனாலும் கலங்காத விஜய்.. சைக்கிள் ஓட்டிய தளபதி பிக்ஸ்! | Vijay Riding Cycle At Karaikudi Rally After Knowing His Jana Nayagan Leak Too - Filmibeat Tamil
/photos/vijay-riding-cycle-at-karaikudi-rally-after-knowing-his-jana-nayagan-leak-too-fb106652.html#photos-8
எத்தனை கத்திகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து இந்த கத்தி கப்பை ஜெயிக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.