By
Bahanya R
| Updated: Friday, August 27, 2021, 10:04 [IST]
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்!
1/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. நடிகர் சூரி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்த போட்டோவில் நடிகர் சூரி சிவகார்த்திகேயனுடன் உள்ளார்.
2/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-1
நடிகர் சூரி இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் உள்ளார். ரஜினி முருகன் படத்தில் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார் சூரி.
3/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-2
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சூரி இந்த போட்டோவில் சோலோவாக போஸ் கொடுத்துள்ளார்.
4/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-3
முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி, சூர்யாவுடன் இணைந்து சிங்கம் 3 படத்தில் நடித்துள்ளார். இந்த போட்டோவில் சூர்யாவுடன் உள்ளார் சூரி.
5/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-4
நடிகர் சூரி ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த போட்டோவில் ரஜினிகாந்துடன் உள்ளார்.
6/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-5
விஜய் சேதுபதியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் சூரி. இந்த போட்டோவில் விஜய் சேதுபதியுடன் செம கலக்கலாக உள்ளார்.
7/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-6
நடிகர் சூர் கார்த்தியுடன் இணைந்தும் நடித்துள்ளார். இந்த போட்டோவில் நடிகர் சூரி நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் உள்ளார்.
8/8
நகைச்சுவை நடிகர் சூரி பிறந்த நாள்.. டாப் நடிகர்களுடன் எடுத்த அரிய போட்டோக்கள்! | Actor Soori Photos With Top Actors - Filmibeat Tamil
/photos/actor-soori-photos-with-top-actors-fb73474.html#photos-7
நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் நடிகர் விஜய்யுடன் உள்ளார் சூரி.