By
Mari S
| Updated: Saturday, April 11, 2026, 13:01 [IST]
நடிகை சைத்ரா ஆச்சர் வெளியிட்ட லேட்டஸ்ட் பிளாக் அண்ட் ஒயிட் கிளாமர் புகைப்படங்கள் சம்மர் சூட்டை மேலும் அதிகரித்து வருகிறது.
1/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html
3 BHK, மை லார்ட் படங்களில் பழைய அழுக்கு துணிகளை உடுத்திக் கொண்டு ரொம்பவே ஹோம்லியாக நடித்து வந்த சைத்ரா ஆச்சர், நானெல்லாம் பக்கா கிளாமர்ப்பா, எனக்கு ரொமாண்டிக் ரோல் கொடுங்க என சிக்னல் காட்ட ஆரம்பித்துள்ளார்.
2/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-1
தொடர்ந்து ஒரே மாதிரியான பாவப்பட்ட பெண் கதாபாத்திரமே வந்துக் கொண்டிருந்த நிலையில், மீசையை முறுக்கு 2 படத்தின் செகண்ட் சிங்கிளில் “பப்பாளி பழமே” பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
3/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-2
ஆனால், அந்த படத்திலும் சேலை உடையையே கொடுத்துள்ள நிலையில், என்னோட ஆராவா பாருங்க என இறங்கி சிக்ஸர் அடித்துள்ளார் சைத்ரா.
4/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-3
ஒட்டுமொத்த தொடையழகும் தெரியும் அளவுக்கு குட்டி டிரெஸ் போட்டுக் கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
5/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-4
ஒளியிலே தெரிவது தேவதையா என ரசிகர்கள் பாட ஆரம்பித்துவிட்டனர்.
6/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-5
2 படங்கள் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இன்னமும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். அதை அதிகரிக்கத்தான் இந்த சம்மர் ஸ்பெஷல் படங்கள்.
7/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-6
மை லார்ட் பட விழாவில் கூட இவர் பாவாடை கட்டி வந்தது போன்ற ஃபேஷன் உடையை அணிந்து வந்து கவர்ச்சி காட்டியிருந்தார்.
8/8
ஒளியிலே தெரிவது தேவதையா.. பப்பாளி பழமே செம ஹிட்.. கிளாமர் ரூட்டில் சைத்ரா ஆச்சர்! | Chaithra Achar Latest Glamour Black Dress Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/chaithra-achar-latest-glamour-black-dress-photos-stuns-fans-fb106658.html#photos-7
இந்த போட்டோக்களை பார்க்கும் இயக்குநர்கள் இவருக்கு கிளாமர் கதாபாத்திரங்களை உருவாக்கி தருவார்களா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.