சினி தரவரிசை
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்தில் ஒரு புதிய கட்டத்தை தனது வாழ்க்கையில் தொடங்கியுள்ளார். இந்நிகழ்வுக்கான எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பட்டியலில் பிரியங்காவை பற்றி நீங்கள் அறியாத பல சுவாரசியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளோம்.