twitter
    X
    Home சினி தரவரிசை

    நடிகர் சூரியின் நகைச்சுவை கலாட்டாவில் பிரபலமான திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, December 3, 2022, 10:42 AM [IST]

    சூரி சினிமாவில் உதவி பணியாளர் பணியை தொடங்கி பல போராட்டங்களுக்கு பின்னர் திரையில் நடிகராக தோன்றி பிரபலமானவர். சூரி திருமதி செல்வம், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், வின்னர், தீபாவளி போன்ற திரைப்படங்களிலும் கண்டறியப்படாத கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமாகி, படிப்படியாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். சூரி 2009-ஆம் ஆண்டு வென்னிலா கபடி குழு திரைப்படத்திலிருந்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அறியப்படுகிறார். அத்திரைப்படத்திலிருந்து நகைச்சுவை நடிகராக பல திரைபடங்களில் நடித்துள்ளார். இங்கு நடிகர் சூரி நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படங்களை ஆண்டு வாரியாக சிறந்த நகைச்சுவை திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

    cover image
    • வெண்ணிலா கபடி குழு
      1

      வெண்ணிலா கபடி குழு

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 30 Jan 2009 நட்சத்திரங்கள் : Prajwal Devaraj ,Aindrita Ray கதை : வெண்ணிலா கபடி குழு 2009-ம் ஆண்டு வெளிவந்த காதல், நகைச்சுவை மற்றும் விளையாட்டுத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுசிந்திரன் இயக்கியுள்ளார். இவருக்கு ...
    • களவாணி
      2

      களவாணி

      Critics Review : 4 Genre : Romance ரிலீஸ் தேதி : 25 Jun 2010 நட்சத்திரங்கள் : Sakthi Vasu ,Sandhya கதை : களவாணி, சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, ஜூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். தஞ்சை மண்ணையும், அதன் ...
    • குள்ளநரி கூட்டம்
      3

      குள்ளநரி கூட்டம்

      Critics Review : 2 Genre : Drama ரிலீஸ் தேதி : 25 Mar 2011 நட்சத்திரங்கள் : Sreenivasan ,Mammootty கதை : குள்ளநரி கூட்டம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சிறீபாலாஜி இயக்கியிருந்தார். விஷ்ணு, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் ...
    • கேடி பில்லா கில்லாடி ரங்கா
      4

      கேடி பில்லா கில்லாடி ரங்கா

      Critics Review : 3 Genre : Horror ரிலீஸ் தேதி : 29 Mar 2013 நட்சத்திரங்கள் : Aryan Vaid ,Heena Tasleem கதை : கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி ...
    • தேசிங்கு ராஜா
      5

      தேசிங்கு ராஜா

      Critics Review : 2 Genre : Comedy ரிலீஸ் தேதி : 23 Aug 2013 நட்சத்திரங்கள் : Sharman Joshi ,Tusshar Kapoor கதை : தேசிங்கு ராஜா 2013ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இதனை எழில் இயக்கினார். இத்திரைப்படத்தில் விமல், பிந்து மாதவி, சூரி ஆகியோர் முக்கிய ...
    • வருத்தப்படாத வாலிபர் சங்கம்
      6

      வருத்தப்படாத வாலிபர் சங்கம்

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 06 Sep 2013 நட்சத்திரங்கள் : Sanjay Dutt ,Suniel Shetty கதை : வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் ...
    • ரஜினி முருகன்
      7

      ரஜினி முருகன்

      Critics Review : 3 Genre : Action ,Romance ரிலீஸ் தேதி : 14 Jan 2016 நட்சத்திரங்கள் : Zayed khan ,Urmila Matondkar கதை : ரஜினி முருகன் தமிழ் நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி கலந்த மசாலா திரைப்படம். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்க ...
    • அரண்மனை 2
      8

      அரண்மனை 2

      Critics Review : 2.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 29 Jan 2016 நட்சத்திரங்கள் : Priyanka ,Suhasini Mani Ratnam கதை : அரண்மனை 2 தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வாணி, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் பல ...
    • வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
      9

      வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

      Critics Review : 2.5 Genre : Romance ரிலீஸ் தேதி : 03 Jun 2016 நட்சத்திரங்கள் : Patrick Dempsey ,Michelle Monaghan கதை : வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இயக்குனர் எழில் இயக்கத்தில், விஷ்ணு, நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர், சூரி மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய ...
    • சீமராஜா
      10

      சீமராஜா

      Critics Review : 2.5 Genre : Comedy ரிலீஸ் தேதி : 13 Sep 2018 நட்சத்திரங்கள் : Ramesh Aravind ,Komal Kumar கதை : சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படம் குற்றாலத்தில் நடக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்தியனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X