ஸ்டார் - ரசவாதி - உயிர் தமிழுக்கு: இந்த வார ரிலீஸ் படங்களில் பெஸ்ட் மூவி எது தெரியுமா? - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் இந்த வாரம் மே 10, 2024ல் வெளியான தமிழ் படங்களான ஸ்டார், ரசவாதி மற்றும் உயிர் தமிழுக்கு ஆகிய படங்களில் சிறந்த திரைப்படம் பற்றிய தகவல்கள் உள்ளது. இதில் இந்த படங்களின் கதை, ரேட்டிங் என பல விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.