X
ரசவாதி

ரசவாதி

Crime | Drama | Family | 10 May 2024 | U/A | 148 Mins
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

ரசவாதி கதை

ரசவாதி - இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனரான சாந்த குமார் தனது DNA மெக்கானிக் கம்பெனி நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். சமுதாய கருத்துகள் உள்ளடங்கிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகியுள்ள ரசவாதி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார். ரசவாதி திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2023 மே 10ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. ரசவாதி திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் ரசவாதி திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் மௌன குரு, மகாமுனி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற இயக்குனர் சாந்த குமார் தற்போது இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளார். இப்படத்தில் இவர் எந்த ஒரு எதார்த்த கதையை திரைப்படமாக கையாண்டுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளது. ரசவாதி திரைப்படத்தின் கதை அர்ஜுன் தாஸ் (சித்தமருத்துவர் சதாசிவ பாண்டியன்) கொடைக்கானலில் சித்த மருத்துவம் செய்து வாழ்ந்து வருகிறார். மிக தன்மையான குணம் கொண்டவராக வளைந்த கால்கள் கொண்ட மாற்று திறனாளி சாயல் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். பெங்களூருவில் இருந்து ஒரு மோசமான அனுபவத்தால் கொடைக்கானலில் உள்ள ஒரு ஓட்டலில் வேளைக்கு வரும் தன்யா - அர்ஜுன் தாஸ் இடையே பழக்கம் தொடங்கி இருவரும் காதலர்களாக மாறுகின்றனர். கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக பணிமாற்றம் செய்து வருகிறார், சுஜித் ஷங்கர். ஒரு கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் இவர் இப்படத்தில் நடித்துள்ளார். சட்டத்தை மதிக்காமல் பல தவறுகள் செய்து வரும் சுஜித் ஷங்கர், தனது கையில் அர்ஜுன் தாஸ் புகைப்படத்தினை வைத்துக்கொண்டு அவரை பழிவாங்கும் உணர்ச்சியில் தேடி வருகிறார்.  சுஜித் ஷங்கர் - அர்ஜுன் தாஸ் இடையே என்ன பகை, என்பது தான் 'ரசவாதி' திரைப்படத்தின் கதை.
Read More

ரசவாதி நடிகர்கள் & படக்குழுவினர்

ரசவாதி அணியின் தகவல்

இயக்குனர் சாந்தகுமார்
கதை சாந்தகுமார்
சங்கதி சாந்தகுமார்
ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு
தொகுப்பாளர் சபு ஜொஸ்ப் வி ஜே
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் சாந்தகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ரசவாதி விமர்சகர்களின் விமர்சனம்

Cineulagam
மொத்தத்தில் பொழுதுபோக்கிற்காக ஒருமுறை பார்க்கலாம் என்ற வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ''ரசவாதி''
Movie Crow
Convincing Suject Executed Badly!
Cinema Express
An effective Arjun Das anchors this middling film with potential
The Hindu
This predictable revenge drama dearly misses Santhakumar’s Midas touch
Times of India
A few compelling characters trapped in a non-compelling film

ரசவாதி ட்ரெய்லர்

Video Thumbnail

ரசவாதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

ரசவாதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+