X
தமிழ் » திரைப்படங்கள் » உயிர் தமிழுக்கு
உயிர் தமிழுக்கு

உயிர் தமிழுக்கு

Comedy | Drama | Family | 10 May 2024 | U/A | 130 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

உயிர் தமிழுக்கு கதை

உயிர் தமிழுக்கு - இயக்குனர் ஆதம் பாவா இயக்கத்தில் அமீர், சாந்தினி தமிழரசன் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரசியல் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இப்படத்தின் இயக்குனர் ஆதம் பாவா தனது 'மூன் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையமைத்துள்ளார். அரசியல் படமாக உருவாகியுள்ள 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் அமீர் சுல்தான், சாந்தினி தமிழரசன் மற்றும் இமான் அண்ணாச்சி, ராஜா சிம்மன், ஆனந்த் ராஜ், மகாநதி ஷங்கர், ராஜ் கபூர் என பல முக்கிய தமிழ் பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உயிர் தமிழுக்கு திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2024 மே 10ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் கதை கதைக்கரு - ஒரு அடிமட்ட தொண்டனாக இருக்கும் நாயகன் அமீர், தான் பணியாற்றும் கட்சியில் ஒரு முக்கிய பிரபலமாக மாறும் பயணம் மற்றும் அரசியலில் உள்ள பிரச்சனைகளை பற்றிய திரைப்படம். எம் ஜி ஆர் பாண்டியன் (அமீர்), இவர் கேபிள் டிவி தொழில் செய்து வரும் நபர், இவருக்கு எம் ஜி ஆர் நாடகங்கள் பெரிய அளவில் பிடிக்கும். சைதாப்பேட்டை எம் எல் ஏ ஆனந்த் ராஜ் மகள் சாந்தினி தமிழரசன் மற்றும் அமீர் இருவரும் காதலித்து வருகின்றனர். மக்களின் செல்வாக்கை பெரும் அமீர், ஒரு சமயத்தில் அரசியலில் நிற்கிறார், ஏன்னென்றால் அப்போது தான் காதலியை அடிக்கடி காண முடியும் என்பதற்காக. இவர் காதல் சமாச்சாரம் ஆனந்த் ராஜுக்கு தெரிய வர, சில மர்ம நபர்கள் அவரை கொலை செய்து விடுகின்றனர். பின் அந்த கொலைப்பழி அமீர் மீது சுமத்துகின்றனர். இதனால் அமீர் காதல் பிரிகிறது. பின் அமீர் இதிலிருந்து எப்படி தப்பித்து தனது காதலியுடன் சேர்ந்தார் என்பதே 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் கதை.
Read More

உயிர் தமிழுக்கு நடிகர்கள் & படக்குழுவினர்

உயிர் தமிழுக்கு அணியின் தகவல்

இயக்குனர் ஆதம் பாவா
கதை ஆதம் பாவா
சங்கதி ஆதம் பாவா
ஒளிப்பதிவாளர் தேவராஜ்
தொகுப்பாளர் அசோக் சார்லஸ்
இசை வித்யாசாகர்
தயாரிப்பாளர் ஆதம் பாவா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உயிர் தமிழுக்கு விமர்சகர்களின் விமர்சனம்

Times Now
உயிர் தமிழுக்கு ஒரு விதிவிலக்கான அரசியல் திரில்லர் அல்ல
ABP Live
இப்படத்தை பொறுமையாக, வித்தியாசமான அரசியல் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக தியேட்டர்களில் சென்று பார்க்கலாம்!
Zee News
மொத்தத்தில், பொறுமையான நபரின் பொறுமையை கூட சாேதிக்கிறது திரைக்கதை.
Minnambalam
மொத்தத்தில் 'மாறன்' திரைப்படத்திற்கு பிறகு அமீர் நடிப்பில் வெளியான ஒரு படு சுமார் திரைப்படம் தான் 'உயிர் தமிழுக்கு'
Times of India
உயிர் தமிழுக்கு ஒரு பயனற்ற படத்திற்குள் விரைவான கேளிக்கைகளை வழங்குகிறது

உயிர் தமிழுக்கு ட்ரெய்லர்

Video Thumbnail

உயிர் தமிழுக்கு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

உயிர் தமிழுக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+