சூர்யா-வின் சிறந்த 10 திரைப்படங்கள்

  ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் துணை நடிகராக நடித்து மக்களின் கவனத்தை ஈற்று, தற்போது தனக்கென ஒரு ரசிகர்களை கொண்டு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரானவர் நடிகர் சூர்யா சிவகுமார். திரைதுறைகளில் தனக்கென ஒரு இடத்தினை எழிதில் பெற இயலாது. ஒவ்வொரு திரைப்படங்களிலும் இயக்குனர்களின் சிந்தனைகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என அணைத்தையும் பூர்த்தி செய்யும் வைகையில் தன் திறமையை வளர்த்து கொண்டு மக்களை மகிழ்விக்க வேண்டும். இவர் 1997-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது வரை 30-ற்கும் மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது காலகட்டத்தில் இவரின் திரைப்படங்கள் 100 கோடிகள் வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிப்பில் வெளியான சிறந்த 10 திரைப்படங்களை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  1. பூவெல்லாம் கேட்டுப்பார்

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Comedy ,Romance

  வெளியீட்டு தேதி

  03 Aug 1999

  சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான காதல் திரைப்படம். துணை நாயகனாக நடித்து வந்த சூர்யாவின் திரைப்பயணத்தில் இவருக்கென ஒரு இடத்தினை பதிவித்த திரைப்படம்.

  2. மௌனம் பேசியதே

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  14 Dec 2002

  சூர்யா, நந்தா, லைலா, த்ரிஷா என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார்.

  3. நந்தா

  விமர்சகர்கள் கருத்து

  வகை

  Action ,Drama

  வெளியீட்டு தேதி

  14 Nov 2001

  இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா, ராஜ்கிரண் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்.