X
முகப்பு » பிரபலங்கள் » ஷியாம் கணேஷ்
ஷியாம் கணேஷ்

ஷியாம் கணேஷ்

Actor
பயோடேட்டா:  ஷியாம் கணேஷ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 1995-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியின் "ஷக்தி" நாடகத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், பின்னர் சன், பொதிகை மற்றும் ராஜ் தொலைக்காட்சிகளில் பல்வேறு  நாடகங்களில்  நடித்து பிரபலமானவர்.  இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி, 2001-ம் ஆண்டு அஜித் நடித்த தீணா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஆனந்தம், யூத் என பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.  இவர் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து பிரபல நடிகையான சிந்து ஷியாம் அவர்களுடன் திருமணம் புரிந்துள்ளார்.
மேலும் படிக்க

ஷியாம் கணேஷ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actor
வின்சென்ட் செல்வா 19 Jun 2002
as Actor
ஏ ஆர் முருகதாஸ் 14 Jan 2001

ஷியாம் கணேஷ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஷியாம் கணேஷ்

பெயர் ஷியாம் கணேஷ்
பிறந்த தேதி 06 Jan 1980
வயது 46
பிறந்த இடம் Coimbatore, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஷியாம் கணேஷ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+