twitter

    ஆரண்ய காண்டம் கதை

    ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, யாஸ்மின் பொன்னப்பா, சம்பத் ராஜ், சோமசுந்தரம், அஜய் ராஜ் மற்றும் பலர் நடித்த த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை எஸ் பி பி சரண் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆரண்ய காண்டம் with us? Please send it to us ([email protected]).