ஆறு கதை

    ஆறு 2005-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்க, சூர்யா, த்ரிஷா, வடிவேலு, ஆஷிஷ் வித்யாத்ரி, கலாபவன் மணி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஆறு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).