அக்னி நட்சத்திரம் இயக்குனர் எஸ் டி சரண் இயக்கத்தில் உதயா, விதார்த் முக்கிய முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் தமிழ் திரையுலக முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் ஒரு முக்கிய கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் மணிகண்டன் சிவதாஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.