அக்கரன் - இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த், ஆகாஷ் பிரேம் குமார் என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே கே டி தனது குன்றம் புரொடக்சன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார்.