X
தமிழ் » திரைப்படங்கள் » பெங்களூர் நாட்கள்
பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள்

Comedy | Romance | 05 Feb 2016 | U |
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

பெங்களூர் நாட்கள் கதை

பெங்களூர் டேஸ் தமிழில் மீளுருவாக்கம் செய்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை பாஸ்கரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மலையாளத்தில் "பெங்களூர் டேஸ்" என்ற தலைப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பாசில் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் ஆர்யா, ரானா டகுபதி, ஸ்ரீ திவ்யா, பார்வதி நாயர், சிம்ஹா, ராய் லட்சுமி, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். கதை :  அர்ஜுன் (ஆர்யா), திவ்யா (ஸ்ரீதிவ்யா) மற்றும் கண்ணன் (சிம்ஹா) மூவரும் சிறு வயதிலிருந்தே பெங்களூரில் வசிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்றனர். அர்ஜுன் பெங்களூரில் ரேசராகவும், கண்ணன் பெங்களூரில் ஒரு ஐ டி கம்பெனியிலும் பணியாற்றுகின்றார். திவ்யா படிப்பை முடித்ததும் திருமணம் நடக்கின்றது. அதன் பிறகு மூவரும் பெங்களூரில் அவர்களின் விருப்பப்படி வசிக்கின்றனர். இம்மூவரின் வாழ்க்கையிலும் ஒரு சில திருப்பங்களுடன் சில சுவாரிஸ்யங்களுடனும் கதை நகர்கின்றது. அடுத்தடுத்து இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தோல்விகள், காதல் என அனைத்தையும் திரையில் பார்த்தால் பெங்களூர் நாட்கள் இன்னும் அழகாக இருக்கும்.
Read More

பெங்களூர் நாட்கள் நடிகர்கள் & படக்குழுவினர்

பெங்களூர் நாட்கள் அணியின் தகவல்

இயக்குனர் பாஸ்கரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பெங்களூர் நாட்கள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

பெங்களூர் நாட்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+