twitter

    பிளாக் விடோவ் கதை

    பிளாக் விடோவ் இயக்குனர் கேட் ஷார்ட்லேண்ட் இயக்கத்தில் ஸ்கேர்லட் ஜான்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ் 'மார்வெல் ஸ்டுடாஸ்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அலெக்சாண்டர் டெஸ்ப்லாட் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தினை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2020 மே 1ல் வெளியாகவுள்ளது. இப்படம் அவென்ஜ்ர்ஸ் படத்தின் ஒரு சூப்பர் ஹீரோ சக்திகள் உடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்கேர்லட் ஜான்சன் கதாபாத்திரமான பிளாக் விடோவ் கதாபாத்திரத்தின் சுயசரிதை படமாகும்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பிளாக் விடோவ் with us? Please send it to us ([email protected]).