X
தமிழ் » திரைப்படங்கள் » பிளாக் விடோவ்
பிளாக் விடோவ்

பிளாக் விடோவ்

Action | Drama | Thriller | 09 Jul 2021 | 134 Mins
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

பிளாக் விடோவ் கதை

பிளாக் விடோவ் இயக்குனர் கேட் ஷார்ட்லேண்ட் இயக்கத்தில் ஸ்கேர்லட் ஜான்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ் 'மார்வெல் ஸ்டுடாஸ்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அலெக்சாண்டர் டெஸ்ப்லாட் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிரடி மற்றும் திரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தினை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2020 மே 1ல் வெளியாகவுள்ளது. இப்படம் அவென்ஜ்ர்ஸ் படத்தின் ஒரு சூப்பர் ஹீரோ சக்திகள் உடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்கேர்லட் ஜான்சன் கதாபாத்திரமான பிளாக் விடோவ் கதாபாத்திரத்தின் சுயசரிதை படமாகும்.
Read More

பிளாக் விடோவ் நடிகர்கள் & படக்குழுவினர்

பிளாக் விடோவ் அணியின் தகவல்

இயக்குனர் கேட் ஷார்ட்லேண்ட்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அலெக்சாண்டர் டெஸ்ப்லாட்
தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பிளாக் விடோவ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

பிளாக் விடோவ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+