ப்ளடி பெக்கர் - இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பு 2024 மே 3ல் படக்குழு சார்பில் ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர்.