பிரதர் (JR 30) இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து நட்டி நடராஜன், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் என பலர் நடிக்கின்றனர்.